பணி நிறைவு பாராட்டு விழா

Added : செப் 03, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பணி ஓய்வு பெற்ற தலைமை பிழை திருத்துனருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி சட்டசபை செயலகத்தில் தலைமை பிழை திருத்துனராக பணியாற்றிய வெங்கடாஜலபதி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சட்டசபை வளாகத்தில் நடந்தது.சட்டசபை செயலர் முனிசாமி, அலுவலக கண்காணிப்பாளர் முருகன், விவாத பதிவாளர் அலமேலு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தலைமை பிழை
பணி நிறைவு பாராட்டு விழா



புதுச்சேரி-பணி ஓய்வு பெற்ற தலைமை பிழை திருத்துனருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி சட்டசபை செயலகத்தில் தலைமை பிழை திருத்துனராக பணியாற்றிய வெங்கடாஜலபதி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சட்டசபை வளாகத்தில் நடந்தது.சட்டசபை செயலர் முனிசாமி, அலுவலக கண்காணிப்பாளர் முருகன், விவாத பதிவாளர் அலமேலு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தலைமை பிழை திருத்துனர் வெங்கடாஜலபதியின் துறைரீதியான சிறந்த பணிகள் பாராட்டப்பட்டு, நினைவுப பரிசு வழங்கப்பட்டது.சட்டசபை செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X