முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

Added : செப் 03, 2022 | |
Advertisement
சேந்தமங்கலம் : சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இடும்பன், பஞ்சமுக விநாயகர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, சனிபகவான், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணு, சிவன், அவதுாத சுவாமிகள் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளனர். வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட


சேந்தமங்கலம் : சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இடும்பன், பஞ்சமுக விநாயகர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, சனிபகவான், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணு, சிவன், அவதுாத சுவாமிகள் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளனர்.

வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X