பஸ் ஸ்டாண்ட் வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : செப் 03, 2022 | |
Advertisement
மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி முகமது நாசர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: இளையான்குடியில் சிவகங்கை - பரமக்குடி பைபாஸ் ரோடு அல்லது வேறு எங்கும் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தடை விதிக்க வேண்டும். பழைய பஞ்சாயத்து கட்டடத்தை அகற்றிவிட்டு தற்போதைய பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி முகமது நாசர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: இளையான்குடியில் சிவகங்கை - பரமக்குடி பைபாஸ் ரோடு அல்லது வேறு எங்கும் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தடை விதிக்க வேண்டும்.

பழைய பஞ்சாயத்து கட்டடத்தை அகற்றிவிட்டு தற்போதைய பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வாபஸ் பெறப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X