அகில இந்திய வானொலிசெய்தி இயக்குனர் மறைவு

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை: அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய முன்னாள் செய்தி இயக்குனர் வி.சங்கரன், 74, உடல் நலக்குறைவால் காலமானார்.திருநெல்வேலி மாவட்டம், அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் வி.சங்கரன். இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் சென்னை பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்திய வானொலி, ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார்.அகில இந்திய வானொலியின்
அகில இந்திய வானொலிசெய்தி இயக்குனர் மறைவு

சென்னை: அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய முன்னாள் செய்தி இயக்குனர் வி.சங்கரன், 74, உடல் நலக்குறைவால் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம், அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் வி.சங்கரன். இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் சென்னை பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்திய வானொலி, ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார்.அகில இந்திய வானொலியின் புதுச்சேரி செய்தியாளராக, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி உள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகும், கொரோனா காலம் வரை, செய்திப் பிரிவில் தற்காலிக செய்தி ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றினார்.

உடல் நலக் குறை வால் சென் னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் வழியில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.திருநெல்வேலி மாவட்டம், அய்யனார்குளம் கிராமத்தில் நேற்று இறுதிச் சடங்குகள் நடந்தன. சங்கரனுக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X