புதிய பங்கு வெளியீட்டுக்கு'டாடா பிளே' முயற்சி

Added : செப் 03, 2022 | |
Advertisement
புதுடில்லி:'டாடா' குழுமத்தைச் சேர்ந்த, 'சாட்டிலைட் டெலிவிஷன்' வணிகத்தில் ஈடுபட்டுள்ள, 'டாடா பிளே', விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் 'டாடா ஸ்கை' என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்நிறுவனம், இம்மாத இறுதியில், பங்குவெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'க்கு விண்ணப்பிக்க உள்ளது.இது
புதிய,பங்கு வெளியீடு,'டாடா பிளே', முயற்சி

புதுடில்லி:'டாடா' குழுமத்தைச் சேர்ந்த, 'சாட்டிலைட் டெலிவிஷன்' வணிகத்தில் ஈடுபட்டுள்ள, 'டாடா பிளே', விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் 'டாடா ஸ்கை' என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்நிறுவனம், இம்மாத இறுதியில், பங்குவெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'க்கு விண்ணப்பிக்க உள்ளது.இது குறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது:

டாடா ஸ்கை நிறுவனம், அதன் சேவைகளை, கடந்த 2004ல் வழங்கத் துவங்கியது. இது ஒரு கூட்டு வணிகம்.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்காக வருவதற்கான பணிகள் கடந்த ஆண்டே துவங்கி விட்டது. ஆனால், நிறுவனம் சில மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியதால், முயற்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சந்தையும் ஏற்ற - இறக்கங்களுடன் இருந்தது.தற்போது மீண்டும் பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X