அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
அன்னூர்:உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்ததையடுத்து, அன்னுார் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கைகாட்டியில் 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தனர். கைகாட்டி மற்றும் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர்

அன்னூர்:உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்ததையடுத்து, அன்னுார் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கைகாட்டியில் 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தனர். கைகாட்டி மற்றும் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.* போத்தனூர் பகுதி அ.தி.மு.க., செயலாளர் ரபீக் தலைமையில் கட்சியினர் சித்தண்ணபுரத்திலுள்ள கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினர். இதுபோல் மதுக்கரை, எட்டிமடை, மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலும் கொண்டாட்டம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X