மகரிஷி பள்ளியில் அமிர்தவர்ஷினி கலைவிழா

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே சந்தவேலுாரில் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுற்றுச்சூழல் மற்றும் மண்வளம் பாதுகாப்பை வலியுறுத்தி அமிர்தவர்ஷினி கலைவிழா மூன்று நாட்கள் நடந்தன.இதில், பரதம், மேற்கத்திய மற்றும் நாட்டுபுற நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நான்கு பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே சந்தவேலுாரில் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு சுற்றுச்சூழல் மற்றும் மண்வளம் பாதுகாப்பை வலியுறுத்தி அமிர்தவர்ஷினி கலைவிழா மூன்று நாட்கள் நடந்தன.இதில், பரதம், மேற்கத்திய மற்றும் நாட்டுபுற நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நான்கு பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதைதொடர்ந்து மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில், நடிகர்கள் ராஜ்கமல், லதா ராவ், சாய் தீனா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முதல்வர் சாருமதி, முதன்மை முதல்வர் லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X