அபாய கட்ட(ட)த்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்

Added : செப் 04, 2022 | |
Advertisement
பொங்கலுார்:காங்கயம் அருகே படியூரில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. கூரையின் மீது சரிவர கான்கிரீட் போடவில்லை. மழை நீர் ஒழுகியதால் கம்பிகள் துருப்பிடித்து கட்டடம் அபாய கட்டத்தில் உள்ளது.பல இடங்களில் காரை பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுந்து வருகிறது. தலைக்கு மேல் ஆபத்து உள்ளதால் வி.ஏ.ஓ., உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பணிபுரிகிறார். அங்கு செல்லும்
அபாய கட்ட(ட)த்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்

பொங்கலுார்:காங்கயம் அருகே படியூரில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. கூரையின் மீது சரிவர கான்கிரீட் போடவில்லை. மழை நீர் ஒழுகியதால் கம்பிகள் துருப்பிடித்து கட்டடம் அபாய கட்டத்தில் உள்ளது.பல இடங்களில் காரை பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுந்து வருகிறது. தலைக்கு மேல் ஆபத்து உள்ளதால் வி.ஏ.ஓ., உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பணிபுரிகிறார். அங்கு செல்லும் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கட்டடத்தை உடனடியாக இடித்து புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும். கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X