தமிழக நகரங்களில் மெட்ரோ ரயில் : பூர்வாங்க வேலைகள் துவக்கம்

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இங்கு மெட்ரோ சேவையை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், கோவை, மதுரை, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயிலுக்கான பூர்வாங்க வேலைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் 15லிருந்து 20 கி.மீ., வரை இந்த ரயில்களை இயக்க வேண்டும்; அதுவும் 2024ல் இது நடைபெற வேண்டும் என மத்திய அரசும்,தமிழக
 தமிழக நகரங்கள் , மெட்ரோ ரயில்  விரிவு ,வேலைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இங்கு மெட்ரோ சேவையை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை, மதுரை, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயிலுக்கான பூர்வாங்க வேலைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் 15லிருந்து 20 கி.மீ., வரை இந்த ரயில்களை இயக்க வேண்டும்; அதுவும் 2024ல் இது நடைபெற வேண்டும் என மத்திய அரசும்,தமிழக அரசும் விரும்புகின்றன.


latest tamil news



இதற்காக மத்திய அமைச்சக அதிகாரிகள் தமிழகம் வந்து ஆலோசனை நடத்துவராம். இது குறித்து தமிழக முதல்வரும், பிரதமர் மோடியை சந்திப்பார் என சொல்லப்படுகிறது. பின் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்கின்றனர்.இந்த தமிழக நகரங்களில் மெட்ரோ ரயில் துவக்கப்பட்டால், உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் தான் அதிக நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என்கின்றனர், மத்திய அரசு அதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
04-செப்-202213:44:32 IST Report Abuse
Gokul Krishnan முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்று சுவராவது கட்டுங்கள் 2024 குள்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
04-செப்-202213:01:32 IST Report Abuse
Bhaskaran மதுரையை விட திருச்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்
Rate this:
04-செப்-202215:48:33 IST Report Abuse
venugopal sதிருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று கேளுங்கள் நியாயம்,அதை விட்டு விட்டு மதுரைக்கு வேண்டாம் என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.நல்ல மனசு!...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
04-செப்-202220:05:48 IST Report Abuse
சாண்டில்யன்காவிரியும் கொள்ளிடமும் மலைக்க வைக்கிறது ஸ்ரீரங்கம் இல்லாமல் மற்ற இடங்களை கவர் பண்ண விடமாட்டாங்களே...
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
04-செப்-202212:19:09 IST Report Abuse
CBE CTZN கோவையில் இதுபோன்று மெட்ரோ ரயில் தொடர்பான பல பூர்வாங்க வேலைகள் கடந்த பத்துவருடமாக நடந்து வருகிறது... ஆனால் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை ...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
04-செப்-202220:06:59 IST Report Abuse
சாண்டில்யன்"இறந்த" காலம் பற்றி பேசுவதில் பயனில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X