கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்| Dinamalar

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

Added : செப் 04, 2022 | |
புதுச்சேரி-உப்பளம் நேதாஜி நகர்-1, கெங்கை முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு அறநிலைய துறை சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டது.உப்பளம், நேதாஜி நகர்-1 பகுதியில் கெங்கை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருப்பணிக்கு, இந்துசமய அறநிலைய துறை மூலம் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது.இதற்கான காசோலையை, சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி,
கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்



புதுச்சேரி-உப்பளம் நேதாஜி நகர்-1, கெங்கை முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு அறநிலைய துறை சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டது.உப்பளம், நேதாஜி நகர்-1 பகுதியில் கெங்கை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருப்பணிக்கு, இந்துசமய அறநிலைய துறை மூலம் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது.இதற்கான காசோலையை, சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி, உப்பளம் எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி முன்னிலையில், கோவில் அறங்காவல் குழுவினரிடம் வழங்கினார். அறங்காவல் குழு தலைவர் நாகமணி, துணை தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் தினகரன், பொருளாளர் ஜெயபிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X