விநாயகர் சிலை ஊர்வலம்பாதுகாப்பில் 630 போலீசார்

Added : செப் 04, 2022 | |
Advertisement
விருத்தாசலம்-மங்கலம்பேட்டையில் இன்று நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், 630 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மங்கலம்பேட்டையில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இச்சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, மங்கலம்பேட்டையில், நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
விநாயகர் சிலை ஊர்வலம்பாதுகாப்பில் 630 போலீசார்



விருத்தாசலம்-மங்கலம்பேட்டையில் இன்று நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், 630 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மங்கலம்பேட்டையில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இச்சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, மங்கலம்பேட்டையில், நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின் தலைமை தாங்கி, கொடி அணிவகுப்பை துவங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனர். இன்று நடக்கும் ஊர்வத்தில், எஸ்.பி., சக்தி கணேசன் தலைமையில், 630 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X