தென்மண்டல யோகா போட்டி கே.ஆர்.எஸ்., மாணவர்கள் சாம்பியன்| Dinamalar

தென்மண்டல யோகா போட்டி கே.ஆர்.எஸ்., மாணவர்கள் சாம்பியன்

Added : செப் 04, 2022 | |
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் ஆத்ம யோகாலயா நடத்திய தென் மண்டல யோகா ஓப்பன் சாம்பியன்ஷிப்' போட்டியில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி சி.பி.எஸ்.இ. (கே.ஆர்.எஸ்.) மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கே.ஆர்.எஸ். பள்ளியின் 3ம் வகுப்பு லக் ஷணா, சாஷ்வத் தேவா, செண்பக ஸ்ரீராம், சூர்யா, 4ம் வகுப்பு மிதிலா ஸ்ரீ,
தென்மண்டல யோகா போட்டி  கே.ஆர்.எஸ்., மாணவர்கள் சாம்பியன்



மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் ஆத்ம யோகாலயா நடத்திய தென் மண்டல யோகா ஓப்பன் சாம்பியன்ஷிப்' போட்டியில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி சி.பி.எஸ்.இ. (கே.ஆர்.எஸ்.) மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கே.ஆர்.எஸ். பள்ளியின் 3ம் வகுப்பு லக் ஷணா, சாஷ்வத் தேவா, செண்பக ஸ்ரீராம், சூர்யா, 4ம் வகுப்பு மிதிலா ஸ்ரீ, ரிதிகா ஸ்ரீ, சாய் சித்தார்த், 5ம் வகுப்பு இந்துஜா, 6ம் வகுப்பு பூமதி ஸ்ரீ, கனிஷ்கா, நிஷாந்தினி, செண்பகயாழினி, 7 ம் வகுப்பு தீபா, 8 ம் வகுப்பு அக்ஷதா, சாருஹாசினி, கனிமொழி, ஸ்ரீவர்த்தினி, 9ம் வகுப்பு அபிராமி, விக்னேஸ்வரன், பிளஸ் 1 பரத்ராஜா, சரத், யாழினி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.3ம் வகுப்பு முத்துவேல், 4ம் வகுப்பு ஸ்ரீபிரத்யங்காதேவி, ஸ்ரீதர், 8 ம் வகுப்பு ரியா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 3ம் வகுப்பு சாய் கருணா, வஜின் சஞ்சிவ், 4ம் வகுப்பு ஷர்மிளா, 5ம் வகுப்பு அவந்திகா, ராஜஸ்ரீ, ரோஹிதா ஜெயஸ்ரீ, 6ம் வகுப்பு தீக்ஷா ஸ்ரீ, ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.மாணவர்கள் 22 தங்கம், 4 வெள்ளி , 7 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்களை பள்ளி முதல்வர் சூர்யபிரபா, ஆசிரியை யமுனாதேவி பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X