மூதாட்டி கண்கள் தானம்

Added : செப் 04, 2022 | |
Advertisement
நடுவீரப்பட்டு-பண்ருட்டியில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.பண்ருட்டி, வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி மனைவி விஜயா, 92; வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இவரது கண்களை புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க ஒப்புதல் அளித்தனர்.பண்ருட்டி கண்தான சங்க தலைவர் சண்முகம், ரோட்டரி சங்க செயலர் சதாசிவம், உறுப்பினர் கணேசன்,
மூதாட்டி கண்கள் தானம்



நடுவீரப்பட்டு-பண்ருட்டியில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.பண்ருட்டி, வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி மனைவி விஜயா, 92; வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இவரது கண்களை புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க ஒப்புதல் அளித்தனர்.பண்ருட்டி கண்தான சங்க தலைவர் சண்முகம், ரோட்டரி சங்க செயலர் சதாசிவம், உறுப்பினர் கணேசன், முன்னாள் உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில், விஜயாவின் கண்களை புதுச்சேரி அரவிந்தர் மருத்துவமனை டாக்டர்கள் தானமாக பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X