அ.தி.மு.க., இனிப்பு வழங்கல்

Added : செப் 04, 2022 | |
Advertisement
மந்தாரக்குப்பம்-பொதுக்குழுவில் அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என, ஜகோர்ட் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று மந்தாரக்குப்பம் கடை வீதியில் அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன், நகர செயலாளர் மனோகரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை செயலாளர் பாரதி, நிர்வாகிகள் ராஜபாண்டியன்,
அ.தி.மு.க., இனிப்பு வழங்கல்



மந்தாரக்குப்பம்-பொதுக்குழுவில் அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என, ஜகோர்ட் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று மந்தாரக்குப்பம் கடை வீதியில் அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன், நகர செயலாளர் மனோகரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை செயலாளர் பாரதி, நிர்வாகிகள் ராஜபாண்டியன், ராஜவர்மன், முகமது நாசர், சதீஷ்குமார், பாலு, காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X