மின்னல் தாக்கி8 ஆடுகள் பலி| Dinamalar

மின்னல் தாக்கி8 ஆடுகள் பலி

Added : செப் 04, 2022 | |
சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம் தமறாக்கி ஊராட்சியை சேர்ந்த காராம்போடை கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு மழை பெய்தது. இதில் ஷாலினி என்பவரது வீட்டின் முன்புஅடைக்கப்பட்டிருந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியதில் 8 ஆடுகள் பலியாகின. 2 ஆடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.ஷாலினி, தாசில்தார் தங்கமணி, கால்நடை மருத்துவர் கோபிநாத்திடம் புகார் செய்தார். மருத்துவர் கோபிநாத்



சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம் தமறாக்கி ஊராட்சியை சேர்ந்த காராம்போடை கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு மழை பெய்தது. இதில் ஷாலினி என்பவரது வீட்டின் முன்புஅடைக்கப்பட்டிருந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியதில் 8 ஆடுகள் பலியாகின. 2 ஆடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.ஷாலினி, தாசில்தார் தங்கமணி, கால்நடை மருத்துவர் கோபிநாத்திடம் புகார் செய்தார். மருத்துவர் கோபிநாத் ஆடுகளின் உடல்களை பரிசோதனை செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X