தேவகோட்டை, : தேவகோட்டை மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமமூர்த்தி, 38, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு திருவாடானை கைகாட்டி வந்து விட்டு செலுகைக்கு சென்றார். பறையனேந்தல்பஸ் ஸ்டாப் அருகே ராமு நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராமமூர்த்தி பலியானார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement