ஒட்டன்சத்திரம் : காவேரியம்மாபட்டி விநாயகர், காவேரியம்மன்,கருப்பண்ணசுவாமி , முருகன், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கோயில் கலசங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தநுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement