தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ரத்து: ஓபிஎஸ் கண்டனம்

Added : செப் 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை அரசு திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்தி, தொடர்ந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை தேவை. அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை அரசு
தொழிற்கல்வி, பாடப்பிரிவு, ஓபிஎஸ், கண்டனம், பன்னீர்செல்வம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை அரசு திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்தி, தொடர்ந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை தேவை. அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-செப்-202213:00:31 IST Report Abuse
Bhaskaran Pallikalvithurai muthalvarukku theriyaamal seyalpadukirathupolum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X