விநாயகர் சிலை மாயம்

Added : செப் 04, 2022 | |
Advertisement
சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலையில் அமைந்துள்ள இக்கோவிலின் அடிவாரத்தில், கிரிவலப்பாதையில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது. கோவில் அருகே, கடந்த ஆறு மாதம் முன்பு, புளியம்பட்டியை சேர்ந்த பக்தர் ஒருவர், சூரிய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தார். திறந்தவெளியில் பீடம் அமைத்து, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து,
விநாயகர் சிலை மாயம்

சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலையில் அமைந்துள்ள இக்கோவிலின் அடிவாரத்தில், கிரிவலப்பாதையில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது. கோவில் அருகே, கடந்த ஆறு மாதம் முன்பு, புளியம்பட்டியை சேர்ந்த பக்தர் ஒருவர், சூரிய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தார். திறந்தவெளியில் பீடம் அமைத்து, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வழிபாடு நடந்து வந்த நிலையில், கடந்த 3 ம் தேதி கிரிவலம் சென்ற பக்தர்கள், சூரிய விநாயகர் சிலை காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். காங்கயம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X