மனைவியிடம் சண்டைகணவர் தற்கொலை

Added : செப் 05, 2022 | |
Advertisement
பட்டினப்பாக்கம்:மனைவியிடம் சண்டையிட்ட கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 46. இவர், மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மனைவியிடம் சண்டையிட்ட நாராயணன், வீட்டின் ஒரு அறைக்குச் சென்றார். அங்கு அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி, பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம்:மனைவியிடம் சண்டையிட்ட கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 46. இவர், மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மனைவியிடம் சண்டையிட்ட நாராயணன், வீட்டின் ஒரு அறைக்குச் சென்றார். அங்கு அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி, பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X