போதை பொருள் விற்ற19 பேருக்கு 'கம்பி'

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை:கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் விற்ற, 19 பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.சென்னையில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றுடன் ஏழு நாட்களாக வில்லிவாக்கம், டி.பி. சத்திரம் என, பல இடங்களில் திடீர் சோதனை நடத்தி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த

சென்னை:கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் விற்ற, 19 பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
சென்னையில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றுடன் ஏழு நாட்களாக வில்லிவாக்கம், டி.பி. சத்திரம் என, பல இடங்களில் திடீர் சோதனை நடத்தி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான், 23, உள்ளிட்ட, 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து, 30 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X