இன்றைய நிகழ்ச்சி (செப். 5)

Added : செப் 05, 2022 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 9:30 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை,

ஆன்மிகம்

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 9:30 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி.

சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிஷேகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிஷேகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.

ஆவணி பெருந்திருவிழா, பிக்ஷாடனர் புறப்பாடு, நந்தி, காமதேனு வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளல், மாலைப்பேட்டை தெரு, விருதுநகர், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை , மாரியம்மன் கோயில், சாத்தூர், காலை 6 :00 மணி.சிறப்பு பூஜை, காளியம்மன் கோயில்,சாத்தூர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோயில், சாத்துார், காலை 6:30மணி.

சிறப்பு பூஜை, பைரவர்கோயில், ஒ.மேட்டுப்பட்டி, காலை 6 :30 மணி.சிறப்பு பூஜை, வெற்றி விநாயகா கோயில், சாத்துார், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்துார், காலை 6 :30 மணி.சிறப்பு பூஜை இசக்கி அம்மன் கோயில், சத்திரப்பட்டி, காலை 6:30 மணி.புட்டு திருவிழா, திருமேனிநாதர் சுவாமி கோயில், திருச்சுழி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.துாய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா, ஆர்.ஆர்.நகர், விருதுநகர், மறையுரை, பாதிரியார் சந்திரநேவிஸ், மாலை 6:30 மணி.

பொது

புத்தக கண்காட்சி, திருவள்ளுவர் மன்றம், டி.பி., மில்ஸ் ரோடு, ராஜபாளையம், காலை 9:00 மணி.விற்பனை கண்காட்சி, காந்தி கலை மன்றம், காலை 10:00 மணி.கண் தான விழிப்புணர்வு மாரத்தான், பழைய பஸ் ஸ்டாண்ட், ராஜபாளையம், மாலை 3:00 மணி.புதிய கட்டட திறப்பு விழா, சென்னல்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, முதன்மை கல்வி அலுவலர் : ஞானகவுரி, காலை 11:00 மணி.

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.ஆசிரியர் தின கொண்டாட்டம், காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, மாலை 4:15 மணி.ஆசிரியர் தின விழா, பேராசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, மதியம் 1:30 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X