விழிப்புணர்வு ஊர்வலம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை அய்யர் பங்களாவில் உலக இருதய விழிப்புணர்வு தின ஊர்வலத்தை பேங்க் ஆப் இந்தியா, அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தின. பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் ரமணி வரவேற்றார். 6வது பட்டாலியன் எஸ்.பி., சினேகப்ரியா, அப்போலோ இருதய டாக்டர் கருப்பையா உட்பட பலர் ஊர்வலத்தில்

மதுரை : மதுரை அய்யர் பங்களாவில் உலக இருதய விழிப்புணர்வு தின ஊர்வலத்தை பேங்க் ஆப் இந்தியா, அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தின. பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் ரமணி வரவேற்றார். 6வது பட்டாலியன் எஸ்.பி., சினேகப்ரியா, அப்போலோ இருதய டாக்டர் கருப்பையா உட்பட பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X