ஆசிரியர் தினவிழா| Dinamalar

ஆசிரியர் தினவிழா

Added : செப் 05, 2022 | |
மதுரை : மதுரை பரவையில் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.மேலாண்மை இயக்குனர் சக்தி பிரனேஷ், முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா முன்னிலை வகித்தனர். ஓவியம், பேச்சு, மெகந்தி கலை, இயற்கை முறையில் சமையல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி
ஆசிரியர் தினவிழா

மதுரை : மதுரை பரவையில் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.

மேலாண்மை இயக்குனர் சக்தி பிரனேஷ், முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா முன்னிலை வகித்தனர். ஓவியம், பேச்சு, மெகந்தி கலை, இயற்கை முறையில் சமையல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியைகள் தங்கேஸ்வரி, உமாராணி, சவுமியா, மகேஸ்வரி, கீதா விழாவை ஒருங்கிணைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X