அதிகம் குடித்த தொழிலாளி சாவு | Dinamalar

அதிகம் குடித்த தொழிலாளி சாவு

Added : செப் 05, 2022 | |
நெட்டப்பாக்கம்-அதிகமாக குடித்த கூலித் தொழிலாளி பரிதபமாக இறந்தார்.மடுகரை, முத்துநகர் பால்வடி தெருவைச் சேர்ந்தவர் முத்து, 42; கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, அதே பகுதியில் உள்ள அவரது தாய் நாகலட்சுமி வீட்டிற்கு சென்று துாங்கினார். நேற்று காலையில் பார்த்தபோது அவர் இறந்து



நெட்டப்பாக்கம்-அதிகமாக குடித்த கூலித் தொழிலாளி பரிதபமாக இறந்தார்.மடுகரை, முத்துநகர் பால்வடி தெருவைச் சேர்ந்தவர் முத்து, 42; கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, அதே பகுதியில் உள்ள அவரது தாய் நாகலட்சுமி வீட்டிற்கு சென்று துாங்கினார். நேற்று காலையில் பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் அருண்முத்து கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X