கொரோனா பாதித்து இறந்த டிரைவர் குடும்பத்திற்கு நிதி

Added : செப் 05, 2022 | |
Advertisement
அரியாங்குப்பம்-கொரோனா தொற்று பாதித்து இறந்த மினி லாரி டிரைவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.அரியாங்குப்பம் அடுத்த மணவெளியை சேர்ந்தவர் ஆனந்தன். மினி லாரி டிரைவரான இவர் கொரோனா தொற்று பாதித்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு புதுச்சேரி மினி லாரி ஓட்டுனர் சங்கத்தின் சார்பில், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சபாநாயகர் செல்வம்
கொரோனா பாதித்து இறந்த டிரைவர் குடும்பத்திற்கு நிதி



அரியாங்குப்பம்-கொரோனா தொற்று பாதித்து இறந்த மினி லாரி டிரைவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.அரியாங்குப்பம் அடுத்த மணவெளியை சேர்ந்தவர் ஆனந்தன். மினி லாரி டிரைவரான இவர் கொரோனா தொற்று பாதித்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு புதுச்சேரி மினி லாரி ஓட்டுனர் சங்கத்தின் சார்பில், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சபாநாயகர் செல்வம் முன்னிலையில் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X