முன்விரோத தகராறு ஒருவருக்கு வலை

Added : செப் 05, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி, கக்கன் நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி, 33; வாணியர் வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு புகழேந்தி கடைவீதியில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வரதராஜன்



விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி, கக்கன் நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி, 33; வாணியர் வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு புகழேந்தி கடைவீதியில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வரதராஜன் அவருடன் தகராறு செய்து, கத்தியால் வெட்டினார். காயமடைந்த புகழேந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகழேந்தி அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து வரதராஜனை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X