கன்னியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா

Added : செப் 05, 2022 | |
Advertisement
மயிலம்-மயிலம் கன்னியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினசரி அம்மனுக்கு வழிபாடு, தீபாராதனை நடந்தது. கன்னியம்மன் உற்சவர் சிலையை, அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது பின்னர் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து



மயிலம்-மயிலம் கன்னியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினசரி அம்மனுக்கு வழிபாடு, தீபாராதனை நடந்தது. கன்னியம்மன் உற்சவர் சிலையை, அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது பின்னர் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து படைத்தனர்.மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தலும்; மாலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும்; இரவு 7.30 மணி பச்சை பந்தலில் கன்னியம்மனுக்கு படையலும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X