சிகிச்சைக்கு உதவித் தொகை ரோட்டரி சங்கம் வழங்கல்

Added : செப் 05, 2022 | |
Advertisement
கடலுார்-கடலுாரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மீனா டிரேடர்ஸ் உரிமையாளரும், ரோட்டரி சங்க உதவி ஆளுநருமான அசோக் தலைமை தாங்கி, 12 வயது சிறுவனுக்கு உதவித் தொகை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், ரமேஷ்,
 சிகிச்சைக்கு உதவித் தொகை ரோட்டரி சங்கம் வழங்கல்



கடலுார்-கடலுாரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மீனா டிரேடர்ஸ் உரிமையாளரும், ரோட்டரி சங்க உதவி ஆளுநருமான அசோக் தலைமை தாங்கி, 12 வயது சிறுவனுக்கு உதவித் தொகை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், ரமேஷ், உறுப்பினர்கள் கருணாகரன், சிவகுருநாதன், ரவி, வேல்முருகன், கணேஷ், வடலுார் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X