வாகனங்களை பார்வையிட மக்களுக்கு நாளை அனுமதி

Added : செப் 05, 2022 | |
Advertisement
ஈரோடு : போலீசார் ஏலத்துக்கு தயாராக வைத்துள்ள வாகனங்களை, மக்கள் நாளை பார்வையிடலாம். ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பிடிபட்ட டூவீலர்கள், நாளை மறுதினம் காலை, 10:00 மணிக்கு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பார்வையிடலாம். முன்பணமாக டூவீலருக்கு, 2,௦௦௦ ரூபாய்; நான்கு சக்கர வாகனத்துக்கு, 5,௦௦௦


ஈரோடு : போலீசார் ஏலத்துக்கு தயாராக வைத்துள்ள வாகனங்களை, மக்கள் நாளை பார்வை
யிடலாம். ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பிடிபட்ட டூவீலர்கள், நாளை மறுதினம் காலை, 10:00 மணிக்கு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

இந்த வாகனங்களை நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பார்வையிடலாம். முன்பணமாக டூவீலருக்கு, 2,௦௦௦ ரூபாய்; நான்கு சக்கர வாகனத்துக்கு, 5,௦௦௦ ரூபாயை, 7ம் தேதி காலை, 10:00 மணிக்குள் செலுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X