மயங்கி விழுந்தவர் சாவு பஸ் ஸ்டாண்டில் பகீர்| Dinamalar

மயங்கி விழுந்தவர் சாவு பஸ் ஸ்டாண்டில் பகீர்

Added : செப் 05, 2022 | |
ஈரோடு : ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மினி பஸ் ரேக் அருகே, ஒரு முதியவர் கடந்த மாதம், 30ம் தேதி மயங்கி விழுந்தார். முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தோர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் முதியவர் உயிரிழந்தார். அவருக்கு, 65 வயது இருக்கும். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார்


ஈரோடு : ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மினி பஸ் ரேக் அருகே, ஒரு முதியவர் கடந்த மாதம், 30ம் தேதி மயங்கி விழுந்தார். முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தோர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் முதியவர் உயிரிழந்தார். அவருக்கு, 65 வயது இருக்கும். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X