மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு தர உத்தரவு| Dinamalar

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு தர உத்தரவு

Added : செப் 05, 2022 | |
மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: 2021 ஜன.,28 ல் மின்கம்பி அறுந்து தரையில் விழுந்தது. அதை கவனிக்காமல் எனது 67 வயது கணவர் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். சம்பவத்திற்கு கணவர் பொறுப்பல்ல. மின்வாரியத்தின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மின்வாரியத்திற்கு மனு



மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: 2021 ஜன.,28 ல் மின்கம்பி அறுந்து தரையில் விழுந்தது. அதை கவனிக்காமல் எனது 67 வயது கணவர் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். சம்பவத்திற்கு கணவர் பொறுப்பல்ல. மின்வாரியத்தின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மின்வாரியத்திற்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X