நீலகிரியில் டயர் வெடித்து தடுமாறிய அரசு பஸ்

Added : செப் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து- கொளப்பள்ளிக்கு(2576) அரசு பஸ் இயக்கப்பட்டது. பஸ்சின் டயர் மோசமாக இருந்ததால் இயக்க முடியாது என டிரைவர் தெரிவித்தும், போக்குவரத்து நிர்வாகத்தினரின் வற்புறுத்தலால், இன்று (செப்.,05) மதியம் கொளப்பள்ளி சென்று திரும்பியது.அப்போது, பஸ் தேவாலா - கூடலூர் சாலையில் பகுதியில், சென்றபோது முன்பக்க டயர் வெடித்து, பஸ் நிலை தடுமாறியது. ஆனால்
 டயர், வெடித்து, தடுமாறியது, அரசு பஸ்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து- கொளப்பள்ளிக்கு(2576) அரசு பஸ் இயக்கப்பட்டது. பஸ்சின் டயர் மோசமாக இருந்ததால் இயக்க முடியாது என டிரைவர் தெரிவித்தும், போக்குவரத்து நிர்வாகத்தினரின் வற்புறுத்தலால், இன்று (செப்.,05) மதியம் கொளப்பள்ளி சென்று திரும்பியது.
அப்போது, பஸ் தேவாலா - கூடலூர் சாலையில் பகுதியில், சென்றபோது முன்பக்க டயர் வெடித்து, பஸ் நிலை தடுமாறியது. ஆனால் டிரைவரின் சாமர்த்தியத்தால், சாலையின் நடுவே பஸ் நின்றது. பஸ்சில் இருந்த 30 க்கும் மேற்ப்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டனர். பின்னர் வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raa - Chennai,இந்தியா
12-செப்-202210:13:50 IST Report Abuse
Raa டயர பாருங்கள்.. மலை ஏறும் பஸ் டயர் மாதிரியா கண்டிஷனா இருக்கு? மக்கள் உயிர் இவர்களுக்கு எவ்வளவு கேவலமாக இருக்கு. டயர மாற்ற மறுத்த அரசு அதிகாரி ஜீப்புக்கு இது மாதிரி போடணும்
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
05-செப்-202218:16:50 IST Report Abuse
tata sumo this is called dravida model
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X