பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அட்மிட்

Added : செப் 05, 2022 | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரதான எதிர்க்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், 94. இவருக்கு கடந்த 3-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று மேல்சிகிச்சைக்காக சண்டிகரில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அட்மிட்

சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரதான எதிர்க்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், 94. இவருக்கு கடந்த 3-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மேல்சிகிச்சைக்காக சண்டிகரில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X