மேன்ஹோல் மூடியைமாற்ற வேண்டும்| Dinamalar

'மேன்ஹோல்' மூடியைமாற்ற வேண்டும்

Added : செப் 05, 2022 | கருத்துகள் (1) | |
மடிப்பாக்கம், சபரி சாலையில், நடைமேடையின் கீழே மழைநீர் கால்வாய் உள்ளது. இதன் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் 'மேன்ஹோல்'கள் பல சேதமடைந்து உள்ளன.இதனால், நடை மேடையில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் உள்ளிட்டவர்களின் கால்கள், சேதமடைந்திருக்கும் 'மேன்ஹோல்'களின் ஓட்டைக்குள் நுழைந்து, தடுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாக நீடிக்கிறது.
'மேன்ஹோல்' மூடியைமாற்ற வேண்டும்

மடிப்பாக்கம், சபரி சாலையில், நடைமேடையின் கீழே மழைநீர் கால்வாய் உள்ளது. இதன் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் 'மேன்ஹோல்'கள் பல சேதமடைந்து உள்ளன.

இதனால், நடை மேடையில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் உள்ளிட்டவர்களின் கால்கள், சேதமடைந்திருக்கும் 'மேன்ஹோல்'களின் ஓட்டைக்குள் நுழைந்து, தடுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாக நீடிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, சேதமடைந்திருக்கும் 'மேன்ஹோல்'களுக்கு பதிலாக புதிய மேன் ஹோல்களை மாற்றி அமைக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X