பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் விலகல்

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
லண்டன்: பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு பெற்றதையடுத்து அந்நாட்டு உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், பல்வேறு புகார்களுக்கு பின் பதவி விலகினார். அந்நாட்டு பிரதமராக வருபவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியின் ரிஷி
பிரிட்டன், உள்துறை , செயலர், ப்ரீத்தி பட்டேல் ,

லண்டன்: பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு பெற்றதையடுத்து அந்நாட்டு உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், பல்வேறு புகார்களுக்கு பின் பதவி விலகினார். அந்நாட்டு பிரதமராக வருபவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியின் ரிஷி சுனாக்கும், லிஸ் டிரஸ்சும் போட்டியிட்டனர்.இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமராக தேர்வு பெற்றார்.


latest tamil news
இந்நிலையில் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் உள்துறை செயலராக பதவி வகித்த இந்திய வசம்சாவளி பெண் ப்ரீத்தி பட்டேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக பிரதமராக தேர்வு பெற்ற லிஸ் டிரஸ்க்கு ப்ரீத்தி பட்டேல் வாழ்த்து தெரிவித்தார்.

புதிய உள்துறை செயலர் நியமிக்கப்படும் வரை தற்காலிக பொறுப்பு வகிக்குமாறு ப்ரீத்தி பட்டேலை ,லிஸ் டிரஸ் கேட்டுக்கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-செப்-202208:09:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாட்சப் கலக்கல். BREAKING NEWS: 45 MPs supporting Liz Truss have left their home and are currently in a hotel in Guwahati. Amit Shah to visit them in the morning, may switch to Sunak.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X