சிறுமிக்கு பாலியல் தொல்லை; கேபிள் 'டிவி' ஊழியருக்கு சிறை

Added : செப் 06, 2022 | |
Advertisement
கோவை;சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேபிள் 'டிவி' ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், அன்னுார் அருகேயுள்ள செல்லனுாரை சேர்ந்தவர் சரவணன்,42. தனியார் கேபிள் 'டிவி' நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த, 2020ல், கேபிள் 'டிவி' இணைப்பு கொடுக்க சென்றபோது, தனியாக வீட்டிலிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். துடியலுார் அனைத்து

கோவை;சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேபிள் 'டிவி' ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், அன்னுார் அருகேயுள்ள செல்லனுாரை சேர்ந்தவர் சரவணன்,42. தனியார் கேபிள் 'டிவி' நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த, 2020ல், கேபிள் 'டிவி' இணைப்பு கொடுக்க சென்றபோது, தனியாக வீட்டிலிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். துடியலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சரவணன் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு இரண்டரை ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X