மைசூரு நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் கட்| Dinamalar

மைசூரு நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் 'கட்'

Added : செப் 06, 2022 | |
மைசூரு-கபினி குடிநீர் வினியோக நிலையத்துக்கு மின்சாரம் வினியோகிக்கும், ஜெயபுரா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், இன்றும், நாளையும் நகரின் பல இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.மைசூரு ஜெயபுரா துணை மின் நிலையத்தில், கர்நாடக மின் பரிமாற்ற கார்ப்பரேஷன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்கிறது. எனவே, இன்றும், நாளையும் மைசூரு மாநகராட்சியின் சாரதா தேவி



மைசூரு-கபினி குடிநீர் வினியோக நிலையத்துக்கு மின்சாரம் வினியோகிக்கும், ஜெயபுரா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், இன்றும், நாளையும் நகரின் பல இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.மைசூரு ஜெயபுரா துணை மின் நிலையத்தில், கர்நாடக மின் பரிமாற்ற கார்ப்பரேஷன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்கிறது. எனவே, இன்றும், நாளையும் மைசூரு மாநகராட்சியின் சாரதா தேவி நகர், தட்டகள்ளி, குவெம்பு நகர், ஜெயநகர், லட்சுமிபுரம், சுன்னதகேரி, அக்ரஹாரா.குண்டுராவ் நகர், சாமுண்டிபுரம், கிருஷ்ணமூர்த்திபுரம், குவெம்பு நகர், சி.ஐ.டி.பி., ராமகிருஷ்ணா நகர், எம் - பிளாக் அசோகபுரம், வித்யாரண்யபுரம், விஸ்வேஸ்வர நகரின் சில பகுதிகள், ஜெ.பி., நகர், அரவிந்தா நகர், ஸ்ரீராமபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X