250 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Added : செப் 06, 2022 | |
Advertisement
பேரம்பாக்கம்-பேரம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவ - மாணவியர் 250 பேருக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 250 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு ஆண்கள், பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் செல்லபாண்டியன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஊராட்சி
250 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்



பேரம்பாக்கம்-பேரம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவ - மாணவியர் 250 பேருக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 250 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு ஆண்கள், பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் செல்லபாண்டியன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் தலைமை வகித்தனர்.திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், பகல் 12:00 மணியளவில் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்காக மாணவர்கள் வெயிலில் இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X