அகத்தீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்| Dinamalar

அகத்தீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்

Added : செப் 06, 2022 | |
வாலாஜாபாத் : காமாட்சி அம்பாளர் சமேத, அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, நேற்று நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, வெங்குடி கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு செப்-., 1ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு கோபூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. காலை 9:45 மணிக்கு கோவில்



வாலாஜாபாத் : காமாட்சி அம்பாளர் சமேத, அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, நேற்று நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, வெங்குடி கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு செப்-., 1ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு கோபூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. காலை 9:45 மணிக்கு கோவில் கலசத்தின் மீது, புனித நீர் உற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X