ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
கண்டாச்சிபுரம்-காரணை பெரிச்சானுாரில் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு வேதபாராயணம், மஹா பூர்ணாஹூதி யாகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும் கலசம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. பின், ராமபக்த ஆஞ்சநேயர், மஹா கணபதி சன்னதி கோபுரங்களில் புனித நீர் ஊற்றி



கண்டாச்சிபுரம்-காரணை பெரிச்சானுாரில் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு வேதபாராயணம், மஹா பூர்ணாஹூதி யாகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும் கலசம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. பின், ராமபக்த ஆஞ்சநேயர், மஹா கணபதி சன்னதி கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X