மஞ்சள்நீர் துணை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகர் பகுதி வழியாக செல்லும் மஞ்சள்நீர் துணை கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது. இதில் ரங்கசாமிகுளம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் இருந்து துவங்கும் மஞ்சள்நீர் துணை மழை நீர் கால்வாய் மடம் தெரு வழியாக கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு, மேட்டு தெரு, முனுசாமி அவென்யூ, ரங்கசாமி குளம்,
மஞ்சள்நீர் துணை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்



காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகர் பகுதி வழியாக செல்லும் மஞ்சள்நீர் துணை கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது. இதில் ரங்கசாமிகுளம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் இருந்து துவங்கும் மஞ்சள்நீர் துணை மழை நீர் கால்வாய் மடம் தெரு வழியாக கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு, மேட்டு தெரு, முனுசாமி அவென்யூ, ரங்கசாமி குளம், வேகவதி நதி தெருவழியாக சென்று வேகவதி ஆற்றில் இந்த கால்வாய் கலக்கிறது. வழக்கம் போல் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ரங்கசாமி குளம் அருகில் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்த போது கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X