தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில், கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சுப்ரமணி, குமார் முன்னிலை வகித்தனர்.பொதுக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், முருகன், மாவட்ட பிரதிநிதிகள் சீனு, ஆதவன்முத்து,
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்



விழுப்புரம்-விழுப்புரம் தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில், கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சுப்ரமணி, குமார் முன்னிலை வகித்தனர்.பொதுக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், முருகன், மாவட்ட பிரதிநிதிகள் சீனு, ஆதவன்முத்து, ஆனந்த், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் லதா, நகர பொருளாளர் சுபாஷ், நகர தலைவர் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 14ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்க வரும் தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X