பைக் - மொபட்மோதல்: ஒருவர் பலி

Added : செப் 06, 2022 | |
Advertisement
விழுப்புரம்-வி.மாத்துார் அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.விக்கிரவாண்டி, வி.மாத்துார், வி.எம்.நகரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 47; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி, 30; இருவரும், கடந்த 3ம் தேதி இரவு பைக்கில், பி.எஸ்.பாளையத்தில் இருந்து வி.மாத்துார் நோக்கி சென்றனர். பைக்கை ஆனந்த ஜோதி ஓட்டினார்.குமளம் அரிசி மில் அருகே சென்றபோது, எதிரே வந்த மொபட் மீது



விழுப்புரம்-வி.மாத்துார் அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.விக்கிரவாண்டி, வி.மாத்துார், வி.எம்.நகரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 47; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி, 30; இருவரும், கடந்த 3ம் தேதி இரவு பைக்கில், பி.எஸ்.பாளையத்தில் இருந்து வி.மாத்துார் நோக்கி சென்றனர். பைக்கை ஆனந்த ஜோதி ஓட்டினார்.குமளம் அரிசி மில் அருகே சென்றபோது, எதிரே வந்த மொபட் மீது பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த ஆனந்தஜோதி, அருள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அருள் சிகிச்சை பலனின்றி இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X