அ.தி.மு.க., கட்சி விவகாரத்தில் பா.ஜ., விற்கு தொடர்பில்லை

Added : செப் 06, 2022 | |
Advertisement
பரமக்குடி : அ.தி.மு.க.,வில் உள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில், பா.ஜ.,விற்கு எவ்வித தொடர்பும் இல்லை, ஓ.பன்னீர் செல்வம் கழக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நீடிப்பார் என, எம்.பி., தர்மர் கூறினார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் எம்.பி., தர்மர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியது: அ.தி.மு.க., தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை


பரமக்குடி : அ.தி.மு.க.,வில் உள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில், பா.ஜ.,விற்கு எவ்வித தொடர்பும் இல்லை, ஓ.பன்னீர் செல்வம் கழக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நீடிப்பார் என, எம்.பி., தர்மர் கூறினார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் எம்.பி., தர்மர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியது: அ.தி.மு.க., தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரும், கழக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நீடிப்பார். அ.தி.மு.க., வின் ஆணிவேராக திகழும் அடிமட்ட தொண்டர்கள் அவரின் பின்னால் உள்ளனர். சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்கலாமா என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். தற்போது அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், பா.ஜ.,விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை,' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X