மாணவர் மரண வழக்கு: குழு அமைத்தது புதுச்சேரி அரசு

Added : செப் 06, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
காரைக்கால்: காரைக்காலில், தனது மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவனுக்கு கடந்த 3ம் தேதி, குளிர்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்து, கொலை செய்த தாயை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று(செப்.,06) விசாரணை நடத்த, குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் அரசு குழு அமைத்தது, புதுச்சேரி சுகாதாரத்துறை உத்தரவு
மாணவர் மரணம், புதுச்சேரி, காரைக்கால், Student death, Puducherry, Karaikal,

காரைக்கால்: காரைக்காலில், தனது மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவனுக்கு கடந்த 3ம் தேதி, குளிர்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்து, கொலை செய்த தாயை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று(செப்.,06) விசாரணை நடத்த, குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் அரசு குழு அமைத்தது, புதுச்சேரி சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-செப்-202220:25:33 IST Report Abuse
राजा இதே வேறு மதத்து பையனாக இந்தித்தால் தமிழ்நாடே அல்லோல கல்லோல பட்டிருக்கும். செய்திச் சேனல்கள் வாய் மூடி மௌனம் ஏன்? கொலை காரி கிறிஸ்தவ மதம் என்பதாலா?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
06-செப்-202218:17:24 IST Report Abuse
jayvee பாண்டி போலீசின் மெத்தனப்போக்கால் அந்த கொலைகாரி தப்பிக்கும் வாய்ப்பு அதிகம்.. அந்த குளிர்பான பாட்டிலை கைப்பற்றினார்களா ?
Rate this:
Cancel
venkateswaran TL - CHENNAI,இந்தியா
06-செப்-202214:21:13 IST Report Abuse
venkateswaran TL கண்டிப்பாக அந்த கொலைகார பெண்ணுக்கு விரைவில் மரண தண்டனை விதிக்க வேண்டும் இல்லயேல் இந்த நாட்டில் சட்டத்திற்கு மதிப்பு இல்லாமல் போய் விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X