சென்னை: விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான, தமிழக முதல்வர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று(செப்.,06) 2018-19 மற்றும் 2019-20 ம் ஆண்டுகான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த விளையாட்டு வீரர்கள் விருதுகள்
டென்னீஸ் வீரர்கள்: ஜீவன் நெடுஞ்செழியன், பிருத்விசேகர், பிரஜ்நேஷ் குணசேகர் தேர்வு
தடகள வீரர்: மோகன் குமார் தேர்வு
துப்பாக்கிச் சுடுதல் வீரர்: ஸ்ரீ நிவேதா
ஸ்குவாஷ் வீராங்கனை சுகன்யா சாரா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை செரினா தீப்தி தேர்வு