தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தள்ளு,முள்ளு

Added : செப் 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி பொருட்கள் வாங்க கூட்டம் அதிகம் வந்ததால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. கட்டுமான பணியாளர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் , ஹெல்மட், ஷூ, கையுறை, முககவசம் வழங்கப்பட்டது. இதனை பெற நத்தம், பழநி, வேடசந்தூர் பகுதிகளில் இருந்து பலர் குவிந்தனர். இதனால் அங்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு
 தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தள்ளு,முள்ளு

திண்டுக்கல்: திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி பொருட்கள் வாங்க கூட்டம் அதிகம் வந்ததால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. கட்டுமான பணியாளர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் , ஹெல்மட், ஷூ, கையுறை, முககவசம் வழங்கப்பட்டது. இதனை பெற நத்தம், பழநி, வேடசந்தூர் பகுதிகளில் இருந்து பலர் குவிந்தனர். இதனால் அங்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு கொடுத்தும், சிலரை திரும்பி செல்லுமாறும் அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
06-செப்-202218:15:56 IST Report Abuse
Anantharaman Srinivasan ரேஷன் கடைகளில் செய்வதுபோல் டோக்கன் கொடுத்து குறிப்பிட்ட நாளில் வழங்கலாமே.. அதிகாரிகளின் அலட்சிய போக்கு..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-செப்-202216:39:06 IST Report Abuse
Bhaskaran Tholilaargalukku nallathu seiyaraangalaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X