பணவீக்கம் 6.9 சதவீதம்: 'டாய்ச்ச பேங்க்' கணிப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.9 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது, 'டாய்ச்ச பேங்க்!' ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், டாய்ச்ச பேங்க் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது:கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரங்களில் நல்ல சரிவை கண்டிருந்தாலும்,
பணவீக்கம்,டாய்ச்ச பேங்க்,கணிப்பு

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.9 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது,
'டாய்ச்ச பேங்க்!' ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், டாய்ச்ச பேங்க் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது:கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரங்களில் நல்ல சரிவை கண்டிருந்தாலும், அது சில்லரை விலை பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
இந்த மதிப்பீட்டு காலத்தில், முக்கியமான காய்கறிகள் விலை உயர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களால், சில்லரை விலை பணவீக்கம், ஆகஸ்டில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.வட்டி விகிதத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், கூடுதலாக 75_85 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X