இன்று இனிதாக (07.09.2022) திருவள்ளூர்

Added : செப் 06, 2022 | |
Advertisement
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

அபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

கும்பாபிஷேகம்

ஏகவல்லி அம்மன் கோவில், பரணம்பேடு கிராமம், கவரைப்பேட்டை, காலை 9:00 மணி.

மண்டலாபிஷேகம்

லட்சுமி கணபதி கோவில், சிறுகுமி கிராமம், திருத்தணி வட்டம், சிறப்பு ஹோமம், காலை 9:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 10:00 மணி.

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X